திப்பனூர் ஏரியில் கெட்டுப்போன கோழிகளை கொட்டிச் சென்றதாக குற்றச்சாட்டு!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள திப்பனூர் ஏரியில் கெட்டுப்போன கோழிகளை ஒப்பந்ததாரர் கொட்டிச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் மீன் குத்தகை ஏலம் எடுத்துள்ள நிலையில், மீன்களுக்கு உணவளிப்பதற்காகக் கெட்டுப்போன கோழிகளைக் கொட்டியுள்ளார். இதனால் புளியம்பட்டி, கீழ் மைலம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் ...