மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்கவில்லை என குற்றச்சாட்டு!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முத்தனபள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 ...