ஓடிடியில் வெளியான ‘Ace’ திரைப்படம்!
விஜய் சேதுபதி நடித்துள்ள Ace திரைப்படம் ஓடிடியில் வெளியானது. மகாராஜா திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் திரைப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.