பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் சாதனைகள்! – மத்திய அமைச்சர் பெருமிதம்!
இந்தியாவின் சாலையோர வியாபாரிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பெருந்தொற்று காலத்தின்போது, பிரதமரின் ஸ்வநிதி திட்டம் தொடங்கப்பட்டது என்றும், சாலையோர வியாபாரிகளின் சுயதொழில், தன்னம்பிக்கை, சுயமரியாதை ஆகியவற்றை மீட்டெடுப்பதே ...