பயங்கரவாத செயல் இந்தியாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும் : இந்திய அரசு தகவல்!
எதிர்காலத்தில் எந்தவொரு பயங்கரவாத செயலும் இந்தியாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என இந்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ...