மக்கள் விரும்புவதால் ஆக்சன் படத்தில் நடிக்கிறேன்! – அருண் விஜய்
ஜனரஞ்சகமான திரைப்படங்களை மக்கள் விரும்புவதால் ஆக்சன் படத்தில் விரும்பி நடிப்பதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். 'ரெட்ட தல' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ...