தேவஸ்தானத்தில் பணிபுரியும் 300 மாற்று மதத்தினர் மீது நடவடிக்கை!
திருமலை திருப்பதி கோயிலில் பணிபுரியும் மாற்று மதத்தினர் விருப்ப ஓய்வு அல்லது ஆந்திர அரசின் வேறு துறைக்கு பணியிட மாறுதலாகி செல்லுமாறு தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பதியில் ...