ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
விசிகவினரை தாக்கிய வழக்கில் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி தொடர்ந்து ...