பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை உறுதி – பிரதமர் மோடி
மனிதக்குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்தார். முன்னதாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அங்கோலா அதிபர் ஜோவோ மானுவலை, ...