தமிழ் ஜனம் செய்தியின் எதிரொலியால் நடவடிக்கை! : கூட்டுறவு சங்கத்தில் தேன் கொள்முதல் செய்யும் பணி தொடக்கம்!
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, கூட்டுறவு சங்கத்தில் தேன் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியுள்ளதாக, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேன் விவசாயத்தால் ...