100 – வது நாளில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ ஆட்சி – ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இன்றுடன் நூறு நாட்களை நிறைவு செய்கிறது. 18-வது மக்களவைத் தோ்தல் முடிவில் பாஜக ...