ரயில்வே ஊழியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயில்வே ஊழியரை பால்வியாபாரி தாக்கிய சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.ஆர்.எம்.யு சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பண்டிதன்பட்டி ...