திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதங்களை பின்பற்றும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு – அறங்காவலர் குழு முடிவு!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மத ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என அறங்காவலர்கள் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருமலை திருப்பதி ...