அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க நடவடிக்கை – பியூஸ் கோயல்!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை, உயராமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் ...