சிசிடிவி கேமராக்கள் பழுது ஏற்படாத வண்ணம் நடவடிக்கை!
விழுப்புரத்தில் மின்னனு வாக்குப்பதிவு அறையில் வைக்கப்பட்டிருந்த 8 சிசிடிவி கேமராக்கள் இடி தாக்கியதால் மின்பழுது ஏற்பட்டு செயல் இழந்ததாக மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் ...