இந்திய மீனவர்களை தடுக்க நடவடிக்கை – இலங்கை அமைச்சர்!
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட அவர், மீனவ சங்க பிரதிநிதிகளைச் ...