வங்கதேசத்தில் அதிரடி திருப்பம்! – பதவியை துறந்த ஷேக் ஹசீனா ஆட்சியை பிடித்த ராணுவம்!
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து, வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ...