அரசின் விதிகளை பின்பற்றாத எந்தவொரு விமான நிறுவனம் மீதும் நடவடிக்கை பாயும் – ராம்மோகன் நாயுடு
அரசின் விதிகளைப் பின்பற்றாத எந்தவொரு விமான நிறுவனம் மீதும் நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். ...
