முறைகேடுகளில் ஈடுபட்ட பேராசிரியர்கள், கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!- துணைவேந்தர் வேல்ராஜ்
ஒரே நேரத்தில் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா ...