முறையாக பணி செய்ய தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்! – ஆட்சியர்
வருவாய் துறையினர் முறையாக பணி செய்யத் தவறினால் பணியிடை நீக்கம் செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரித்துள்ளார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆம் ...