புஷ்பா-2 சிறப்புக் காட்சியின் போது பெண் பலியான விவகாரம் – விசாரணைக்கு ஆஜரானார் அல்லு அர்ஜுன்!
ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியின் போது பெண் பலியான விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் இன்ற விசாரணைக்கு ஆஜரானார். ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியைக் காண ...