நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது!
'ரசவாதி' திரைப்படத்தில் நடித்த நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான அர்ஜுன் தாஸ், 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய திரைப்படங்களிலும் ...