திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம்!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம் செய்தார். நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் ...