நடிகர் பாலகிருஷ்ணா சினிமா போஸ்டர் மீது ஆட்டு ரத்தத்தை தெளித்த ரசிகர்கள்!
ஆந்திராவில் பாலகிருஷ்ணாவின் டாக்கு மகராஜ் திரைப்படம் வெளியீட்டின் போது திரையரங்கம் முன் ஆடு பலி கொடுத்த ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலகிருஷ்ணா நடித்த ...