ஏஐ மூலம் மாற்றப்பட்ட ராஞ்சனா படத்தின் க்ளைமாக்ஸ் : நடிகர் தனுஷ் கண்டனம்!
ராஞ்சனா படத்தின் க்ளைமாக்ஸ் ஏஐ மூலம் மாற்றப்பட்டு இருப்பதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். 2013-ல் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்தியில் ராஞ்சனா என்ற ...