நடிகர் திலீப் ‘குற்றமற்றவர்’ என தீர்ப்பு : 2017-ம் ஆண்டு நடிகை பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி…!
கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் திலீப் குற்றமற்றவர் என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...
