சமரச மையத்தில் மனம் விட்டு பேசுங்கள் – நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதிக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு!
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியை சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நடிகர் ஜெயம் ...