நடிகர் மம்முட்டியின் ‘களம் காவல்’ நவ. 27ல் வெளியாகிறது!
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவரான மம்முட்டி நடித்துள்ள களம்காவல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பசூக்கா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மம்முட்டி, ஜிதின் ...
