பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்!
குணசேகரனாக நடித்து மிகவும் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மாரிமுத்து ...