மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் தரப்பில் புகார் மனு!
தனது மகனின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறான செய்தி பரப்பப்படுவதாக, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் ...