Actor Rajinikanth - Tamil Janam TV

Tag: Actor Rajinikanth

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

ப்ரீ புக்கிங்கில் ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினி-லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைந்து கூலி என்ற படம் தயாராகியுள்ளது. அடுத்த மாதம் 14-ம் தேதி இப்படம் ரிலீசாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் ...

5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் கூலி?

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் உலகளவில் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் ...

‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியானது!

கூலி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள 'மோனிகா' பாடல் வெளியானது. 'வேட்டையன்' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் ...

கூலி படத்திற்கு இந்தியில் வைக்கப்பட்ட பெயர் மாற்றம்!

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்துக்கு இந்தியில் வைக்கப்பட்ட பெயர் நீக்கப்பட்டுள்ளது. கூலி படத்திற்கு இந்தியில் மஜதூர் எனப் பெயரிடப்பட்டிருந்த நிலையில், இந்தத் தலைப்பு பார்வையாளர்களிடமிருந்து விமர்சனங்களைத் தூண்டியது. ...

‘சிக்கிடு’ பாடல் மியூசிக் வீடியோ வெளியானது!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் சிக்கிடு பாடலின் மியூசிக் வீடியோ வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சுருதிஹாசன், பகத் ...

ரஜினி படங்களில் இணையும் நாகார்ஜுனா!

ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவை படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கப் படக்குழு பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள கூலி ...

மீண்டும் பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்!

‘கூலி’ திரைப்படத்தின் முன்னோட்ட டீசர் வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள பாடல் காப்பியடிக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. 'கூலி' திரைப்படத்தின் முன்னோட்ட டீசர் 'அரங்கம் அதிரட்டும், விசில் பறக்கட்டும்' என்கிற வரிகளுடன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்த டீசருக்காக ...

பாரதத்தின் கலாச்சார பெருமைகளை தெரிந்து கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி செல்லும் இளைஞர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

பாரத நாட்டின் பாரம்பரியம் ,கலாச்சாரம், அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லதா ரஜினிகாந்த்தின் ...

கோவை ஆனைகட்டி சாலை சிவன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி சாலையில் உள்ள சிவன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் 2-ஆம் பாகத்திற்கான ...

ஜெயலலிதாவுக்கு எதிராக 1996-ல் வாய்ஸ் கொடுத்தது ஏன்? : நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!

ஜெயலலிதாவுக்கு எதிராக 1996-ல் வாய்ஸ் கொடுத்தது ஏன் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார். ஆர்.எம்.வீரப்பன் குறித்த ஆவணப்படத்தில் பாட்ஷா பட 100-வது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி ...

புது பொலிவுடன் ரீ- ரிலீஸ் ஆகிறது பாட்ஷா!

நடிகர் ரஜினியின் பாட்ஷா திரைப்படம் புது பொலிவுடன் வரும் ஏப்ரலில் ரீ- ரிலீஸாகிறது. கடந்த 1995-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'பாட்ஷா படத்தில் நக்மா, ரகுவரன், ...

தியானத்தின் மூலம் மன அமைதி, நிம்மதி : வெளிப்படையாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

தியானத்தின் மூலம் மன அமைதி, நிம்மதி கிடைக்கப்பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் உள்ள பரமஹம்ச யோகானந்தா ஆசிரமத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு தியானம் செய்தார். ...

அஜித் குமாருக்கு ரஜினி வாழ்த்து!

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'கூலி' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில், அதை முடித்துவிட்டு ...

அரசியல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் – நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

அரசியல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி காந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூலி திரைப்படத்தின் ...

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் சந்திப்பு!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. ...

‘ஓ மை காட்’ என கூறி வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததற்கு ஓ மை காட் என கூறி நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார். கூலி திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ...

ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா – ரஜினிகாந்த், பிரேமலதா வாழ்த்து!

ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வாழ்த்து தெரிவித்த காணொளி மேடையில் காட்சிப்படுத்தப்பட்டது. அதில் அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை ...

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார் சீமான்!

நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்த்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக நாம் தமிழர் ...

சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து ...

ரஜினிகாந்த் குணமடைய வேண்டி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் மகள் சௌந்தர்யா பிரார்த்தனை!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் அவரது மகள் சௌந்தர்யா சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். நடிகர் ரஜினிகாந்த் ...

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ரஜினிகாந்தின் ...

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் டிரைலர் வெளியானது – ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் டிரைலர் வெளியானது. நடிகர் ரஜினிகாந்தின் ஞானவேல் இயக்கத்தில் 170-வது படம் வேட்டையன். இதனை ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் ...

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணம் அடைய வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணம் அடைய வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட அசவுகரியம் ...

நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா? மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதாக தகவல்!

நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படம் ...

Page 1 of 2 1 2