மிராய் பட டிரெய்லரை பார்த்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!
மிராய் பட டிரெய்லரைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான மிராய் தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ...