எஸ்.பி.வேலுமணி இல்லத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்திற்கு வருகைதந்த நடிகர் ரஜினிகாந்த் அவரது மகனுக்குத் திருமண வாழ்த்து தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சரும் தலைமை நிலை செயலாளருமான எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸுக்கு ...