நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!
நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 171வது படமான கூலி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கலவையான விமர்சனங்களைக் கூலி ...