படங்களில் நடிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தடை விதிக்க முடிவு!
திரைப்படங்களில் நடிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது பரபரப்பு குற்றச்சாட்டை நடிகை வின்சி அலோசியஸ் முன்வைத்தார். இதற்கு ...