சாய் சுதர்சனை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!
சாய் சுதர்சனை இந்திய ஜெர்சியில் காணக் காத்திருக்கிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், 5-வது முறையாக அரை சதம் ...