திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் – நடிகர் சூரி
திரைப்படங்கள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென நடிகர் சூரி கேட்டுக்கொண்டுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திரைப்படத்துறையும், அரசும் பல்வேறு ...