ரசிகர்களுடன் கொட்டுக்காளி படத்தை கண்டு ரசித்த நடிகர் சூரி!
கொட்டுக்காளி திரைப்படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். வினோத் ராஜ் இயக்கத்தில், சூரி, அன்னா பென் ஆகியோர் ...