சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்!
போதைப் பொருள் தடுப்பு வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் ...
