திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அந்தவகையில், நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் ...