கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட நடிகர் வடிவேலு!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியகத்தை நாள்தோறும் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட ...