சமூக வலைதளங்களில் ஏராளமாக குப்பைகள் இருக்கும், அதனை எல்லாம் மாணவர்கள் மனதில் ஏற்றிக்கொள்ளக்கூடாது : நடிகர் விஜய் சேதுபதி
சமூக வலைதளங்களில் ஏராளமாக குப்பைகள் இருக்கும், அதனை எல்லாம் மாணவர்கள் மனதில் ஏற்றிக்கொள்ளக்கூடாது என நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பெரம்பலூரில் உள்ள தனியார் கல்வி ...