ஆன்லைன் மோசடி – காவல் துறை சார்பில் நடிகர் யோகிபாபு விழிப்புணர்வு வீடியோ!
ஆன்லைன் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நடிகர் யோகிபாபு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. சமீப காலமாக சென்னையில் இளைஞர்களையும், முதியோர்களையும் குறிவைத்து ...