விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் இரங்கல்!
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பாரிவேந்தர் எம்.பி இரங்கல் ...