சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார் நடிகை தீபிகா படுகோனே!
இங்கிலாந்தில் நடைபெற்ற BAFTA திரைப்பட விருது விழாவில் பங்கேற்று, ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் இயக்குநர் ஜொனாதன் கிளேசருக்கு விருது வழங்கினார் நடிகை தீபிகா படுகோனே. ...