பாகிஸ்தானியர் என்பது குறித்து நடிகை இமான்வி விளக்கம்!
பிரபாஸின் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள நடிகை இமான்வி, தான் பாகிஸ்தானியரா என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடிகை இமான்வி இஸ்மாயிலை பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ...