தற்போது அரசியல் வர விருப்பம் இல்லை! : நடிகை ஜோதிகா திட்டவட்டம்!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பட்ட வேலை காரணமாக வாக்களிக்க முடியவில்லை என்றும், இதுவரை வாக்களிக்காமல் இருந்தது இல்லை எனவும் நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். பார்வை மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ...