அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை லட்சுமி மஞ்சு ஆஜர்!
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை லட்சுமி மஞ்சு ஆஜரானார். ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ...