நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!
கேரள மாநிலம் கொச்சியில் பாரில் ஏற்பட்ட தகராறு சர்ச்சையான நிலையில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பது மலையாளத் திரையுலகில் பேசுபொருளாகி வருகிறது. தமிழ், மலையாளத் திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி ...