நடிகை ரன்யா ராவுக்கு சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை
தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் ...